உக்ரைனின் வடகிழக்கு மற்றும் தெற்கில் ரஷிய ஷெல் தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா நிறுத்தவில்லைஎன்று உக்ரைனின் ஆயுதப் படைகள் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கில் உள்ள கார்கிவ் பகுதியில், நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ரஷியா வான்வழித் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

Update: 2022-05-30 12:38 GMT

Linked news