சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல் -அமைச்சர்... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் முதல்வருக்கு செங்கோலை அளித்தனர்.
Update: 2024-01-21 11:18 GMT