திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் தொண்டர்களுக்கு... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் தொண்டர்களுக்கு விதவிதமான உணவுகள்
சைவம் மற்றும் அசைவ உணவுகள் தனித்தனி இடங்களில் வழங்கப்படுகிறது
சைவ உணவுகளாக வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், பிரட் அல்வா வழங்கப்படுகிறது
அசைவ உணவாக மட்டன் பிரியாணி, சில்லிசிக்கன், பிரட் அல்வா