சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞர் அணியின்... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சேலத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Update: 2024-01-21 07:26 GMT