சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணியின்... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் தந்தை பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Update: 2024-01-21 06:33 GMT