முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
Update: 2024-01-21 04:42 GMT