100 ஆண்டுகளை கடந்தும் திமுக செயல்படும் -... ... தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

100 ஆண்டுகளை கடந்தும் திமுக செயல்படும் - செல்வப்பெருந்தகை

திமுக பவளவிழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பருந்தகை பேசியதாவது;

மாநில கட்சிகளில் பழம்பெரும் கட்சி திமுக. 100 ஆண்டுகளை கடந்தும் திமுக செயல்படும். இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி இருக்கும். மாணவர் சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் முதல் அமைச்சர் செயல்பட்டு வருகிறார். அன்பால் அனைத்தையும் வென்று வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என்றார். 

Update: 2024-09-28 14:55 GMT

Linked news