தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - கருணாஸ்... ... தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - கருணாஸ் பேச்சு

திமுக பவள விழாவில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பங்கேற்று உரையாற்றியதாவது;

“திமுக என்ற இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது, திமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை என்றும் உறுதுணையாக இருக்கும். 100 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போதும் திமுக ஆட்சியில் இருக்கும், அப்போது முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருப்பார்.” என்று கூறினார். 

Update: 2024-09-28 13:22 GMT

Linked news