ரஷிய அதிபர் புதினுக்கும், 200-க்கும் மேற்பட்ட ரஷிய... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!


ரஷிய அதிபர் புதினுக்கும், 200-க்கும் மேற்பட்ட ரஷிய அதிகாரிகளுக்கும் உக்ரைன் பொருளாதார தடை விதித்துள்ளது.

இதற்கான இரு வெவ்வேறு உத்தரவுகளில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இதனால் உக்ரைன் வழியாக எந்தவொரு வர்த்தகத்திலும் அவர்கள் ஈடுபடமுடியாது. சொத்துகளும் முடக்கப்படும்.

Update: 2022-06-10 22:50 GMT

Linked news