ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்
ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்
அர்மேனியா நாட்டுக்கு வெள்ளிப்பதக்கம்
இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது
பெண்கள் அணி சார்பில் கோனெரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியாசச்தேவ், பக்திகுல்கர்னிக்கு வெண்கலம்
Update: 2022-08-09 16:27 GMT