உக்ரைனில் புதிதாக சேர்க்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு... ... #லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு நன்றி - உக்ரைன் அதிபர்
உக்ரைனில் புதிதாக சேர்க்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இங்கிலாந்து பயற்சி அளிக்க தொடங்கியுள்ளது. இங்கிலாந்து தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி திட்டத்தில் 1,050- இங்கிலாந்து ராணுவ வீரர்கள், உக்ரைனை சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சியில் வீரர்களுக்கான அடிப்படை பயிற்சியான ஆயுதங்களை கையாளுதல், போர்க்களத்தில் முதல் உதவி அளிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-07-09 12:04 GMT