பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ... ... பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-08-13 10:10 GMT