ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ்... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் வீதி நாடகமும் நடத்தினர்.

Update: 2024-08-16 07:53 GMT

Linked news