போலீஸ்-கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல் பொது... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

போலீஸ்-கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல்

பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (கம்யூனிஸ்ட்) தொண்டர்கள் இன்று கொல்கத்தாவில் பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

Update: 2024-08-16 07:03 GMT

Linked news