கோழிக்கோடு மாவட்டத்தில் நிவாரண முகாமை பார்வையிட... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
கோழிக்கோடு மாவட்டத்தில் நிவாரண முகாமை பார்வையிட விளங்காடு பகுதிக்கு கலெக்டர் சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய கலெக்டர், பின்னர் மீட்பு படையினரின் முயற்சியால், கயிறு கட்டி மீட்கப்பட்டார்.
Update: 2024-07-31 17:07 GMT