3 மணி நிலவரப்படி 1.5 லட்சத்திற்கும் கூடுதலான... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நிறைவடைந்தது வாக்குப்பதிவு

3 மணி நிலவரப்படி 1.5 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.  இவர்களில், பெண்கள் அதிக அளவாக 78,949 பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஆண்கள் 73,781 பேர் வாக்கு பதிவு செய்திருக்கின்றனர். 276 வாக்கு சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்கு பதிவானது நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-10 10:31 GMT

Linked news