தோல்வியடைந்த நாடு என அமெரிக்காவை டிரம்ப் கூறினார்.... ... அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: அதிபர் பைடன் பேச்சு
தோல்வியடைந்த நாடு என அமெரிக்காவை டிரம்ப் கூறினார். பொதுவெளியில் அவர் கூறியிருக்கிறார். உலகத்திற்கு அவர் அனுப்பிய செய்தியை நினைத்து பாருங்கள். அவர் தோல்வி அடைந்தவர் என்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன் பைடன் பேசியுள்ளார்.
Update: 2024-08-20 06:29 GMT