அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை மந்திரியான... ... அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: அதிபர் பைடன் பேச்சு
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை மந்திரியான ஹிலாரி கிளிண்டன் மாநாட்டில் பேசும்போது, ஜோ பைடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜனநாயகத்தின் சாம்பியன் என்றார்.
வெள்ளை மாளிகைக்கு மீண்டும் கண்ணியம் வந்துசேர பாடுபட்டவர் மற்றும் உண்மையான தேசப்பற்று என்றால் என்ன? என வெளிப்படுத்தியவர் என்று பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
Update: 2024-08-20 03:31 GMT