பரபரப்பாகும் தேர்தல் களம்... கமலா ஹாரிஸ்- டிரம்ப்... ... மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் டொனால்டு டிரம்ப்

பரபரப்பாகும் தேர்தல் களம்... கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே கடும் போட்டி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் (24 மாகாணங்களில் வெற்றி) - (51 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 210 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னேறி வருகிறார் (15 மாகாணங்களில் வெற்றி) - (47.6 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை

Update: 2024-11-06 05:05 GMT

Linked news