அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தற்போதைய நிலவரம் ... ... அமெரிக்காவை ஆளப்போவது யார்..? வாக்கு எண்ணிக்கையில் முந்துகிறார் டிரம்ப்..
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தற்போதைய நிலவரம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 178 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (16 மாகாணங்களில் வெற்றி) - (52 சதவீதம் வாக்குகள்)
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 99 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (9 மாகாணங்களில் வெற்றி) - (46 சதவீதம் வாக்குகள்)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை
Update: 2024-11-06 02:30 GMT