தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில்... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரவம்பில் மாற்றமில்லை என்று மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறையில் மாற்றமில்லை என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Update: 2024-07-23 07:10 GMT