ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதி மந்திரி நிர்மலா... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்குமுன் ஜனாதிபதியை நிதிமந்திரி சந்தித்தார்.
Update: 2024-07-23 04:22 GMT