ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா தடுத்து நிறுத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வழிபாடு நடத்தினார். அப்போது கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

Update: 2024-12-16 03:58 GMT

Linked news