ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என

மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Update: 2024-12-15 04:54 GMT

Linked news