கார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)

கார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்வாக, கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சிவ முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர். மோட்ச தீபம் எனப்படும் இந்த மகாதீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும். 

Update: 2024-12-13 13:16 GMT

Linked news