பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு...!

திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பட்டம் வாங்கிய மாணவ, மாணவியருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Update: 2024-01-02 05:16 GMT

Linked news