பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை... ... பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் அசோகன் இன்று கூறியுள்ளார்.

Update: 2024-08-17 10:01 GMT

Linked news