மேற்கு வங்காளத்தில் பெண் பயிற்சி டாக்டர்... ... பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

மேற்கு வங்காளத்தில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை செய்யப்பட்ட வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அகில பாரதீய வித்யார்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-17 09:11 GMT

Linked news