05-06-2024 நள்ளிரவு 12.25... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
05-06-2024 நள்ளிரவு 12.25 மணிநிலவரம்;
தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி வெற்றி நிலவரம்
திமுக கூட்டணி - 31 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 0
நாம் தமிழர் - 0
மற்றவை - 0
தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்
அரக்கோணம்
ஜெகத்ரட்சகன் (திமுக) - 5,63,216 வெற்றி
ஏ.எல்.விஜயன் (அதிமுக) - 2,47,341
பாலு (பாஜக கூட்டணியில் பாமக) - 1,96,002
பேராசிரியர் அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) - 95,311
ஆரணி
தரணி வேந்தன் (திமுக) - 4,83,341
கஜேந்திரன் (அதிமுக) - 2,83,383
கணேஷ் குமார் (பாஜக கூட்டணியில் பாமக) - 2,27,313
டாக்டர் கு.பாக்கியலட்சுமி (நாம் தமிழர்) - 64,465
மத்திய சென்னை
தயாநிதி மாறன் (திமுக) - 4,13,848 வெற்றி
மனோஜ் பி செல்வம் (பாஜக) - 1,68,059
பார்த்த சாரதி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 71,772
முனைவர் இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 45,865
வட சென்னை
கலாநிதி வீராசாமி (திமுக) - 4,97,333 வெற்றி
ராயபுரம் மனோகர் (அதிமுக) - 1,55,156
பால் கனகராஜ் (பாஜக) - 1,11,618
டாக்டர் அமுதினி (நாம் தமிழர் கட்சி) - 94,082
சிதம்பரம்
திருமாவளவன் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 5,05,084 வெற்றி
சந்திரகாசன் (அதிமுக) - 3,94,262
பி.கார்த்தியாயினி (பாஜக) - 1,64,151
ரா.ஜான்சி ராணி (நாம் தமிழர்) - 64,515
கோவை
கணபதி ராஜ்குமார் (திமுக) - 5,68,200 வெற்றி
அண்ணாமலை (பாஜக) - 3,88,052
சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக) - 1,99,267
ம.கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) - 72,264
கடலூர்
விஷ்ணு பிரசாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,55,053 - வெற்றி
சிவக்கொழுந்து (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 2,69,157
தங்கர் பச்சான் (பாஜக கூட்டணியில் பாமக) - 2,05,244
வே.மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி) - 57,424
தருமபுரி
அ.மணி (திமுக) - 4,32,667 - வெற்றி
சவுமியா அன்புமணி (பாஜக கூட்டணியில் பாமக) - 4,11,367
அசோகன் (அதிமுக) - 2,93,629
டாக்டர் கா.அபிநயா (நாம் தமிழர்) - 65,381
திண்டுக்கல்
ஆர்.சச்சிதானந்தம் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 6,70,149 வெற்றி
எம்.எம்.முபாரக் (அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ) - 2,26,328
திலகபாமா (பாஜக கூட்டணியில் பாமக) - 1,12,503
டாக்டர் கைலைராஜன் துரைராஜன் (நாம் தமிழர்) - 97,845
ஈரோடு
பிரகாஷ் (திமுக) - 5,62,339 வெற்றி
ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - 3,07,721
டாக்டர் மு.கார்மேகன் (நாம் தமிழர்) - 78,316
விஜயகுமார் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 73,461
கள்ளக்குறிச்சி
மலையரசன் (திமுக) - 5,61,589 வெற்றி
குமரகுரு (அதிமுக) - 5,07,805
இயக்குநர் ஆ.ஜெகதீசன் (நாம் தமிழர்) - 73,652
தேவதாஸ் (பாஜக கூட்டணியில் பாமக) - 71,290
காஞ்சிபுரம்
செல்வம் (திமுக) - 5,86,044 - வெற்றி
ராஜசேகர் (அதிமுக) - 3,64,571
ஜோதி வெங்கடேஷ் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,64,931
வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - 1,10,272
கன்னியாகுமரி
விஜய் வசந்த் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 5,46,248
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,66,341
மரிய ஜெனிபர் (நாம் தமிழர்) - 52,677
பசிலியா நசரேத் (அதிமுக) - 41,393
கரூர்
ஜோதிமணி (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 5,34,906 வெற்றி
தங்கவேல் (அதிமுக) - 3,62,332
வி.வி.செந்தில்நாதன் (பாஜக) - 1,00,196
டாக்டர் ரெ.கருப்பையா (நாம் தமிழர்) - 86,113
கிருஷ்ணகிரி
கோபிநாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,82,606
வி.ஜெயப்பிரகாஷ் (அதிமுக) - 2,93,622
நரசிம்மன் (பாஜக) - 2,06,471
வித்யா வீரப்பன் (நாம் தமிழர்) - 1,04,792
மதுரை
சு.வெங்கடேசன் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 4,30,323 - வெற்றி
ராம ஸ்ரீநிவாசன் (பாஜக) - 2,20,914
பி.சரவணன் (அதிமுக) - 2,04,804
முனைவர் மோ.சத்யாதேவி (நாம் தமிழர்) - 92,879
மயிலாடுதுறை
சுதா ராமகிருஷ்ணன் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 5,18,459
பாபு (அதிமுக) - 2,47,276
ஸ்டாலின் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,66,437
பி.காளியம்மாள் (நாம் தமிழர்) - 1,27,642
நாகை
வை.செல்வராஜ் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 4,65,044 - வெற்றி
சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 2,56,087
மு.கார்த்திகா (நாம் தமிழர்) - 1,31,294
எஸ்.ஜி.எம். ரமேஷ் (பாஜக) - 1,02,173
நாமக்கல்
மாதேஷ்வரன் (திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 4,62,036 வெற்றி
எஸ்.தமிழ்மணி (அதிமுக) - 4,29,358
கே.பி.ராமலிங்கம் (பாஜக) - 1,03,577
க.கனிமொழி (நாம் தமிழர்) - 94,895
நீலகிரி
ஆ.ராசா (திமுக) - 4,73,212 - வெற்றி
எல்.முருகன் (பாஜக) - 2,32,627
லோகேஷ் (அதிமுக) - 2,20,230
ஆ.ஜெயகுமார் (நாம் தமிழர்) - 58,821
பெரம்பலூர்
அருண் நேரு (திமுக) - 6,03,209 வெற்றி
சந்திரமோகன் (அதிமுக) - 2,12,495
பாரிவேந்தர் (பாகக கூட்டணியில் ஐ.ஜே.கே) - 1,60,606
இரா. தேன்மொழி (நாம் தமிழர்) - 1,12,200
பொள்ளாச்சி
கே.ஈஸ்வரசாமி (திமுக) - 5,30,364
கார்த்திகேயன் (அதிமுக) - 2,80,133
கே.வசந்தராஜன் (பாஜக) - 2,21,913
டாக்டர். நா.சுரேஷ் குமார் (நாம் தமிழர்) - 57,944
ராமநாதபுரம்
நவாஸ் கனி (திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 5,09,664
ஓ.பன்னீர்செல்வம் (பாஜக ஆதரவோடு சுயச்சை) - 3,41,370
பா.ஜெயபெருமாள் (அதிமுக) - 99,292
டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் (நாம் தமிழர்) - 97,001
சேலம்
செல்வ கணபதி (திமுக) - 5,58,355
விக்னேஷ் (அதிமுக) - 4,90,886
அண்ணாதுரை (பாஜக கூட்டணியில் பாமக) - 1,25,287
டாக்டர் க.மனோஜ்குமார் (நாம் தமிழர்) - 75,118
சிவகங்கை
கார்த்தி சிதம்பரம் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,27,677 வெற்றி
சேவியர் தாஸ் (அதிமுக) - 2,22,013
தேவநாதன் யாதவ் (பாஜக தாமரை சின்னத்தில் போட்டி) - 1,95,788
வி.எழிலரசி (நாம் தமிழர்) - 1,63,412
ஸ்ரீபெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக) - 7,58,611 வெற்றி
பிரேம் குமார் (அதிமுக) - 2,69,173
வேணுகோபால் (பாஜக கூட்டணியில் தமகா) - 2,08,378
டாக்டர் வெ.ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) - 1,38,843
தென்காசி
ராணி ஸ்ரீகுமார் (திமுக) - 4,25,679 வெற்றி
கிருஷ்ணசாமி (அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்) - 2,29,480
ஜான் பாண்டியன் (பாஜக) - 2,08,825
சி.ச. இசை மதிவாணன் (நாம் தமிழர்) - 1,30,335
தஞ்சை
முரசோலி (திமுக) - 5,02,245 - வெற்றி
சிவநேசன் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,82,662
எம்.முருகானந்தம் (பாஜக) - 1,70,613
ஹூமாயூன் கபீர் (நாம் தமிழர்) - 1,20,293
தேனி
தங்க தமிழ்செல்வன் (திமுக) - 5,71,493 வெற்றி
டி.டி.வி.தினகரன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 2,88,812
நாராயணசாமி (அதிமுக) - 1,54,251
டாக்டர் மதன் ஜெயபால் (நாம் தமிழர்) - 75,133
தூத்துக்குடி
கனிமொழி (திமுக) - 5,40,729 - வெற்றி
சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,47,991
விஜயசீலன் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 1,22,380
டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்) - 1,20,300
திருச்சி
துரை வைகோ (திமுக கூட்டணியில் மதிமுக) - 5,42,213 - வெற்றி
கருப்பையா (அதிமுக) - 2,29,119
ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர்) - 1,07,458
செந்தில் நாதன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 1,00,747
திருநெல்வேலி
ராபர்ட் புரூஸ் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 5,02,296 வெற்றி
நயினார் நாகேந்திரன் (பாஜக) - 3,34,431
ஜான்சி ராணி (அதிமுக) - 88,996
பா.சத்யா (நாம் தமிழர்) - 86,918
திருப்பூர்
கே.சுப்பராயன் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 4,72,739 வெற்றி
அருணாசலம் (அதிமுக) - 3,46,811
ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - 1,85,322
மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்) - 95,726
திருவள்ளூர்
சசிகாந்த் செந்தில் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 7,96,956 - வெற்றி
வி.பாலகணபதி (பாஜக) - 2,24,801
நல்ல தம்பி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 2,23,904
மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர்) - 1,20,838
திருவண்ணாமலை
சி.என்.அண்ணாதுரை (திமுக) - 5,47,379 வெற்றி
கலியபெருமாள் (அதிமுக) - 3,07,487
அஸ்வத்தாமன் (பாஜக) - 1,53,637
டாக்டர் ரா.ரமேஷ்பாபு (நாம் தமிழர்) - 81,994
வேலூர்
கதிர் ஆனந்த் (திமுக) - 5,68,692 வெற்றி
ஏசி சண்முகம் (பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி) - 3,50,014
பசுபதி (அதிமுக) - 1,16,686
தி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர்) - 52,658
விழுப்புரம்
ரவிக்குமார் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 4,77,033
பாக்கியராஜ் (அதிமுக) - 4,06,330
முரளி சங்கர் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,81,882
இயக்குநர் மு.களஞ்சியம் (நாம் தமிழர்) - 57,242
விருதுநகர்
மாணிக்கம் தாகூர் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 3,82,671
விஜய பிரபாகர் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 3,78,070
ராதிகா சரத்குமார் (பாஜக) - 1,64,081
டாக்டர் சி.கௌசிக் (நாம் தமிழர்) - 76,068