1 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
1 மணி நிலவரம்
தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்
திமுக கூட்டணி - 38 (முன்னிலை)
அதிமுக கூட்டணி - 1
பாஜக கூட்டணி - 1
நாம் தமிழர் - 0
மற்றவை - 0
தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்
அரக்கோணம்
ஜெகத்ரட்சகன் (திமுக) - 64,331
ஏ.எல்.விஜயன் (அதிமுக) - 29,899
பாலு (பாஜக கூட்டணியில் பாமக) - 22,857
பேராசிரியர் அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) - 10,137
ஆரணி
தரணி வேந்தன் (திமுக) - 66,773
கஜேந்திரன் (அதிமுக) - 41,566
கணேஷ் குமார் (பாஜக கூட்டணியில் பாமக) - 34,401
டாக்டர் கு.பாக்கியலட்சுமி (நாம் தமிழர்) - 9,492
மத்திய சென்னை
தயாநிதி மாறன் (திமுக) - 63,262
பார்த்த சாரதி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 11,306
மனோஜ் பி செல்வம் (பாஜக) - 30,434
முனைவர் இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 6,977
வட சென்னை
கலாநிதி வீராசாமி (திமுக) - 73,996
ராயபுரம் மனோ (அதிமுக) - 22,260
பால் கனகராஜ் (பாஜக) - 20,708
டாக்டர் அமுதினி (நாம் தமிழர் கட்சி) - 14,854
சிதம்பரம்
திருமாவளவன் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 1,09,047
சந்திரகாசன் (அதிமுக) - 93,936
பி.கார்த்தியாயினி (பாஜக) - 37,223
ரா.ஜான்சி ராணி (நாம் தமிழர்) - 15,360
கோவை
கணபதி ராஜ்குமார் (திமுக) - 46,086
சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக) - 20,289
அண்ணாமலை (பாஜக) - 33,898
ம.கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) - 6,203
கடலூர்
விஷ்ணு பிரசாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 1,79,302
சிவக்கொழுந்து (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,09,627
தங்கர் பச்சான் (பாஜக கூட்டணியில் பாமக) - 73,916
வே.மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி) - 22,169
தருமபுரி
சவுமியா அன்புமணி (பாஜக கூட்டணியில் பாமக) - 1,43,858
அ.மணி (திமுக) - 1,27,342
அசோகன் (அதிமுக) - 99,451
டாக்டர் கா.அபிநயா (நாம் தமிழர்) - 20,704
திண்டுக்கல்
ஆர்.சச்சிதானந்தம் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 2,15,078
எம்.எம்.முபாரக் (அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ) - 73,003
திலகபாமா (பாஜக கூட்டணியில் பாமக) - 33,051
டாக்டர் கைலைராஜன் துரைராஜன் (நாம் தமிழர்) - 31,371
ஈரோடு
பிரகாஷ் (திமுக) - 1,03,217
ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - 61,634
விஜயகுமார் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 13,093
டாக்டர் மு.கார்மேகன் (நாம் தமிழர்) - 16,442
கள்ளக்குறிச்சி
மலையரசன் (திமுக) - 2,25,724
குமரகுரு (அதிமுக) - 2,00,800
தேவதாஸ் (பாஜக கூட்டணியில் பாமக) - 29,943
இயக்குநர் ஆ.ஜெகதீசன் (நாம் தமிழர்) - 28,250
காஞ்சிபுரம்
செல்வம் (திமுக) - 1,93,740
ராஜசேகர் (அதிமுக) - 1,19,003
ஜோதி வெங்கடேஷ் (பாஜக கூட்டணியில் பாமக) - 54,389
வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - 39,170
கன்னியாகுமரி
விஜய் வசந்த் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 89,025
பசிலியா நசரேத் (அதிமுக) - 6,928
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 54,611
மரிய ஜெனிபர் (நாம் தமிழர்) - 7,449
கரூர்
ஜோதிமணி (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 1,32,238
தங்கவேல் (அதிமுக) - 99,928
வி.வி.செந்தில்நாதன் (பாஜக) - 24,917
டாக்டர் ரெ.கருப்பையா (நாம் தமிழர்) - 23,663
கிருஷ்ணகிரி
கோபிநாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 69,773
வி.ஜெயப்பிரகாஷ் (அதிமுக) - 45,365
நரசிம்மன் (பாஜக) - 33,893
வித்யா வீரப்பன் (நாம் தமிழர்) - 15,319
மதுரை
சு.வெங்கடேசன் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 1,59,151
பி.சரவணன் (அதிமுக) - 80,844
ராம ஸ்ரீநிவாசன் (பாஜக) - 77,257
முனைவர் மோ.சத்யாதேவி (நாம் தமிழர்) - 34,943
மயிலாடுதுறை
சுதா ராமகிருஷ்ணன் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 2,07,552
பாபு (அதிமுக) - 99,054
ஸ்டாலின் (பாஜக கூட்டணியில் பாமக) - 71,956
பி.காளியம்மாள் (நாம் தமிழர்) - 50,808
நாகை
வை.செல்வராஜ் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 1,44,417
சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 78,237
எஸ்.ஜி.எம். ரமேஷ் (பாஜக) - 27,105
மு.கார்த்திகா (நாம் தமிழர்) - 40,905
நாமக்கல்
மாதேஷ்வரன் (திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 1,28,093
எஸ்.தமிழ்மணி (அதிமுக) - 1,21,640
கே.பி.ராமலிங்கம் (பாஜக) - 26,362
க.கனிமொழி (நாம் தமிழர்) - 25,210
நீலகிரி
ஆ.ராசா (திமுக) - 1,85,137
லோகேஷ் (அதிமுக) - 85,815
எல்.முருகன் (பாஜக) - 99,429
ஆ.ஜெயகுமார் (நாம் தமிழர்) - 20,122
பெரம்பலூர்
அருண் நேரு (திமுக) - 1,99,023
சந்திரமோகன் (அதிமுக) - 73,127
பாரிவேந்தர் (பாகக கூட்டணியில் ஐ.ஜே.கே) - 54,280
இரா. தேன்மொழி (நாம் தமிழர்) - 38,446
பொள்ளாச்சி
கே.ஈஸ்வரசாமி (திமுக) - 1,18,533
கார்த்திகேயன் (அதிமுக) -78,160
கே.வசந்தராஜன் (பாஜக) - 62,177
டாக்டர். நா.சுரேஷ் குமார் (நாம் தமிழர்) - 14,225
ராமநாதபுரம்
நவாஸ் கனி (திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 1,22,140
பா.ஜெயபெருமாள் (அதிமுக) - 28,364
ஓ.பன்னீர்செல்வம் (பாஜக ஆதரவோடு சுயச்சை) - 64,566
டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் (நாம் தமிழர்) - 21,301
சேலம்
செல்வ கணபதி (திமுக) - 43,276
விக்னேஷ் (அதிமுக) - 35,945
அண்ணாதுரை (பாஜக கூட்டணியில் பாமக) - 11,193
டாக்டர் க.மனோஜ்குமார் (நாம் தமிழர்) - 5,683
சிவகங்கை
கார்த்தி சிதம்பரம் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 92,830
சேவியர் தாஸ் (அதிமுக) - 49,779
தேவநாதன் யாதவ் (பாஜக தாமரை சின்னத்தில் போட்டி) - 37,212
வி.எழிலரசி (நாம் தமிழர்) - 32,375
ஸ்ரீபெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக) - 2,15,974
பிரேம் குமார் (அதிமுக) - 81,917
வேணுகோபால் (பாஜக கூட்டணியில் தமகா) - 55,186
டாக்டர் வெ.ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) - 42,989
தென்காசி
ராணி ஸ்ரீகுமார் (திமுக) - 1,52,018
கிருஷ்ணசாமி (அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்) - 78,332
ஜான் பாண்டியன் (பாஜக) - 73,252
சி.ச. இசை மதிவாணன் (நாம் தமிழர்) - 43,178
தஞ்சை
முரசோலி (திமுக) - 1,92,040
சிவநேசன் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 76,004
எம்.முருகானந்தம் (பாஜக) - 61,726
ஹூமாயூன் கபீர் (நாம் தமிழர்) - 48,542
தேனி
தங்க தமிழ்செல்வன் (திமுக) - 1,23,813
நாராயணசாமி (அதிமுக) - 32,269
டி.டி.வி.தினகரன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 57,328
டாக்டர் மதன் ஜெயபால் (நாம் தமிழர்) - 16,619
தூத்துக்குடி
கனிமொழி (திமுக) - 2,00,084
சிவசாமி வேலுமணி (அதிமுக) - 59,717
விஜயசீலன் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 47,240
டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்) - 46,025
திருச்சி
துரை வைகோ (திமுக கூட்டணியில் மதிமுக) - 1,18,704
கருப்பையா (அதிமுக) - 56,704
செந்தில் நாதன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 22,948
ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர்) - 25,292
திருநெல்வேலி
ராபர்ட் புரூஸ் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 1,43,292
ஜான்சி ராணி (அதிமுக) - 26,445
நயினார் நாகேந்திரன் (பாஜக) - 98,974
பா.சத்யா (நாம் தமிழர்) - 28,863
திருப்பூர்
கே.சுப்பராயன் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 1,62,167
அருணாசலம் (அதிமுக) - 1,20,196
ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - 64,710
மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்) - 32,578
திருவள்ளூர்
சசிகாந்த் செந்தில் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 1,86,429
நல்ல தம்பி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 57,633
வி.பாலகணபதி (பாஜக) - 53,519
மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர்) - 24,690
திருவண்ணாமலை
சி.என்.அண்ணாதுரை (திமுக) - 1,42,921
கலியபெருமாள் (அதிமுக) - 82,302
அஸ்வத்தாமன் (பாஜக) - 43,392
டாக்டர் ரா.ரமேஷ்பாபு (நாம் தமிழர்) - 22,522
வேலூர்
கதிர் ஆனந்த் (திமுக) - 1,29,018
பசுபதி (அதிமுக) - 29,274
ஏசி சண்முகம் (பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி) - 91,734
தி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர்) - 13,140
விழுப்புரம்
ரவிக்குமார் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 1,69,702
பாக்கியராஜ் (அதிமுக) - 1,37,012
முரளி சங்கர் (பாஜக கூட்டணியில் பாமக) - 59,755
இயக்குநர் மு.களஞ்சியம் (நாம் தமிழர்) - 22,153
விருதுநகர்
விஜய பிரபாகர் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,53,492
மாணிக்கம் தாகூர் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 1,53,031
ராதிகா சரத்குமார் (பாஜக) - 60,787
டாக்டர் சி.கௌசிக் (நாம் தமிழர்) - 30,663