டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்... ... சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு

டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட அவரது உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

Update: 2024-09-14 11:22 GMT

Linked news