இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் -... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்

இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் - ஈரான்

இஸ்ரேலின் 3 ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் பாதுகாப்புப்படைப்பிரிவுகளில் ஒன்றான ஈரான் புரட்சிப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் முறையாக பதா ஹைப்பர் சோனிக் ஏவுகணை உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் 3 ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலின்போது சைபர் தாக்குதலும் நடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-01 21:31 GMT

Linked news