முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்... ... தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!” என்று தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-21 04:17 GMT

Linked news