எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர் - பிரதமர்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர் - பிரதமர் மோடி பெருமிதம்
தமிழ்நாட்டிற்கு ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே... துடிப்பான தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டால் இந்தியா பெருமைபடுகிறது. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர். தமிழ் கலாச்சாரம் குறித்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் எங்கு சென்றாலும் தமிழ்நாடு குறித்து என்னால் பேசாமல் இருக்கமுடியவில்லை. நாட்டிற்கு தமிழ் பண்பாடு கொடுத்த நல்லாட்சி முறையை உத்வேகமாக கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டுள்ளது’ என்றார்.
Update: 2024-01-02 07:55 GMT