4.30 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள்,... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
4.30 மணி நிலவரம்
தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்
திமுக கூட்டணி - 40 (முன்னிலை)
அதிமுக கூட்டணி - 0
பாஜக கூட்டணி - 0
நாம் தமிழர் - 0
மற்றவை - 0
தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்
அரக்கோணம்
ஜெகத்ரட்சகன் (திமுக) - 2,33,530
ஏ.எல்.விஜயன் (அதிமுக) - 95,883
பாலு (பாஜக கூட்டணியில் பாமக) - 75,296
பேராசிரியர் அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) - 36,797
ஆரணி
தரணி வேந்தன் (திமுக) - 2,26,432
கஜேந்திரன் (அதிமுக) - 1,42,145
கணேஷ் குமார் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,07,510
டாக்டர் கு.பாக்கியலட்சுமி (நாம் தமிழர்) - 32,066
மத்திய சென்னை
தயாநிதி மாறன் (திமுக) - 2,21,210
பார்த்த சாரதி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 37,680
மனோஜ் பி செல்வம் (பாஜக) - 99,253
முனைவர் இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 24,789
வட சென்னை
கலாநிதி வீராசாமி (திமுக) - 2,64,444
ராயபுரம் மனோ (அதிமுக) - 84,498
பால் கனகராஜ் (பாஜக) - 70,072
டாக்டர் அமுதினி (நாம் தமிழர் கட்சி) - 54,698
சிதம்பரம்
திருமாவளவன் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 3,14,224
சந்திரகாசன் (அதிமுக) - 2,48,986
பி.கார்த்தியாயினி (பாஜக) - 1,01,188
ரா.ஜான்சி ராணி (நாம் தமிழர்) - 42,572
கோவை
கணபதி ராஜ்குமார் (திமுக) - 2,14,631
சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக) - 87,665
அண்ணாமலை (பாஜக) - 1,73,998
ம.கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) - 29,885
கடலூர்
விஷ்ணு பிரசாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,36,037
சிவக்கொழுந்து (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 2,61,869
தங்கர் பச்சான் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,97,860
வே.மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி) - 55,409
தருமபுரி
அ.மணி (திமுக) - 3,51,402
சவுமியா அன்புமணி (பாஜக கூட்டணியில் பாமக) - 3,50,045
அசோகன் (அதிமுக) - 2,36,664
டாக்டர் கா.அபிநயா (நாம் தமிழர்) - 52,793
திண்டுக்கல்
ஆர்.சச்சிதானந்தம் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 5,40,528
எம்.எம்.முபாரக் (அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ) - 1,81,905
திலகபாமா (பாஜக கூட்டணியில் பாமக) - 86,536
டாக்டர் கைலைராஜன் துரைராஜன் (நாம் தமிழர்) - 76,956
ஈரோடு
பிரகாஷ் (திமுக) - 2,52,605
ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - 1,52,653
விஜயகுமார் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 35,426
டாக்டர் மு.கார்மேகன் (நாம் தமிழர்) - 39,384
கள்ளக்குறிச்சி
மலையரசன் (திமுக) - 4,99,219
குமரகுரு (அதிமுக) - 4,50,389
தேவதாஸ் (பாஜக கூட்டணியில் பாமக) - 63,564
இயக்குநர் ஆ.ஜெகதீசன் (நாம் தமிழர்) - 64,939
காஞ்சிபுரம்
செல்வம் (திமுக) - 4,18,210
ராஜசேகர் (அதிமுக) - 2,64,255
ஜோதி வெங்கடேஷ் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,15,229
வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - 77,415
கன்னியாகுமரி
விஜய் வசந்த் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 2,74,895
பசிலியா நசரேத் (அதிமுக) - 21,812
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 1,70,236
மரிய ஜெனிபர் (நாம் தமிழர்) - 24,941
கரூர்
ஜோதிமணி (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 3,28,680
தங்கவேல் (அதிமுக) - 2,31,409
வி.வி.செந்தில்நாதன் (பாஜக) - 64,390
டாக்டர் ரெ.கருப்பையா (நாம் தமிழர்) - 56,095
கிருஷ்ணகிரி
கோபிநாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 2,07,676
வி.ஜெயப்பிரகாஷ் (அதிமுக) - 1,29,837
நரசிம்மன் (பாஜக) - 1,00,035
வித்யா வீரப்பன் (நாம் தமிழர்) - 42,645
மதுரை
சு.வெங்கடேசன் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 3,75,863
பி.சரவணன் (அதிமுக) - 1,78,877
ராம ஸ்ரீநிவாசன் (பாஜக) - 1,92,458
முனைவர் மோ.சத்யாதேவி (நாம் தமிழர்) - 79,510
மயிலாடுதுறை
சுதா ராமகிருஷ்ணன் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,80,275
பாபு (அதிமுக) - 2,27,212
ஸ்டாலின் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,57,085
பி.காளியம்மாள் (நாம் தமிழர்) - 1,17,199
நாகை
வை.செல்வராஜ் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 3,12,893
சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 1,67,596
எஸ்.ஜி.எம். ரமேஷ் (பாஜக) - 67,649
மு.கார்த்திகா (நாம் தமிழர்) - 88,986
நாமக்கல்
மாதேஷ்வரன் (திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 2,85,722
எஸ்.தமிழ்மணி (அதிமுக) - 2,68,609
கே.பி.ராமலிங்கம் (பாஜக) - 62,524
க.கனிமொழி (நாம் தமிழர்) - 56,658
நீலகிரி
ஆ.ராசா (திமுக) - 4,38,606
லோகேஷ் (அதிமுக) - 2,00,258
எல்.முருகன் (பாஜக) - 2,14,702
ஆ.ஜெயகுமார் (நாம் தமிழர்) - 53,425
பெரம்பலூர்
அருண் நேரு (திமுக) - 5,08,838
சந்திரமோகன் (அதிமுக) - 1,79,097
பாரிவேந்தர் (பாகக கூட்டணியில் ஐ.ஜே.கே) - 1,32,979
இரா. தேன்மொழி (நாம் தமிழர்) - 94,965
பொள்ளாச்சி
கே.ஈஸ்வரசாமி (திமுக) - 3,65,954
கார்த்திகேயன் (அதிமுக) -2,05,545
கே.வசந்தராஜன் (பாஜக) - 1,65,999
டாக்டர். நா.சுரேஷ் குமார் (நாம் தமிழர்) - 41,692
ராமநாதபுரம்
நவாஸ் கனி (திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 3,24,585
பா.ஜெயபெருமாள் (அதிமுக) - 66,027
ஓ.பன்னீர்செல்வம் (பாஜக ஆதரவோடு சுயச்சை) - 2,16,324
டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் (நாம் தமிழர்) - 63,936
சேலம்
செல்வ கணபதி (திமுக) - 2,75,724
விக்னேஷ் (அதிமுக) - 2,32,400
அண்ணாதுரை (பாஜக கூட்டணியில் பாமக) - 61,700
டாக்டர் க.மனோஜ்குமார் (நாம் தமிழர்) - 37,562
சிவகங்கை
கார்த்தி சிதம்பரம் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 2,41,813
சேவியர் தாஸ் (அதிமுக) - 1,29,409
தேவநாதன் யாதவ் (பாஜக தாமரை சின்னத்தில் போட்டி) - 1,00,304
வி.எழிலரசி (நாம் தமிழர்) - 89,147
ஸ்ரீபெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக) - 4,48,797
பிரேம் குமார் (அதிமுக) - 7,60,967
வேணுகோபால் (பாஜக கூட்டணியில் தமகா) - 1,25,571
டாக்டர் வெ.ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) - 82,289
தென்காசி
ராணி ஸ்ரீகுமார் (திமுக) - 3,33,079
கிருஷ்ணசாமி (அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்) - 1,78,379
ஜான் பாண்டியன் (பாஜக) - 1,54,597
சி.ச. இசை மதிவாணன் (நாம் தமிழர்) - 98,247
தஞ்சை
முரசோலி (திமுக) - 4,34,565
சிவநேசன் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,60,535
எம்.முருகானந்தம் (பாஜக) - 1,48,623
ஹூமாயூன் கபீர் (நாம் தமிழர்) - 1,03,699
தேனி
தங்க தமிழ்செல்வன் (திமுக) - 3,17,685
நாராயணசாமி (அதிமுக) - 86,505
டி.டி.வி.தினகரன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 1,51,067
டாக்டர் மதன் ஜெயபால் (நாம் தமிழர்) - 42,589
தூத்துக்குடி
கனிமொழி (திமுக) - 4,21,376
சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,21,722
விஜயசீலன் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 93,321
டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்) - 99,894
திருச்சி
துரை வைகோ (திமுக கூட்டணியில் மதிமுக) - 3,28,607
கருப்பையா (அதிமுக) - 1,40,412
செந்தில் நாதன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 66,172
ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர்) - 63,065
திருநெல்வேலி
ராபர்ட் புரூஸ் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 3,79,861
ஜான்சி ராணி (அதிமுக) - 66,672
நயினார் நாகேந்திரன் (பாஜக) - 2,47,778
பா.சத்யா (நாம் தமிழர்) - 66,596
திருப்பூர்
கே.சுப்பராயன் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 3,54,850
அருணாசலம் (அதிமுக) - 2,57,131
ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - 1,38,690
மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்) - 70,587
திருவள்ளூர்
சசிகாந்த் செந்தில் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 4,41,153
நல்ல தம்பி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1,23,761
வி.பாலகணபதி (பாஜக) - 1,27,195
மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர்) - 63,867
திருவண்ணாமலை
சி.என்.அண்ணாதுரை (திமுக) - 3,07,643
கலியபெருமாள் (அதிமுக) - 1,69,301
அஸ்வத்தாமன் (பாஜக) - 90,883
டாக்டர் ரா.ரமேஷ்பாபு (நாம் தமிழர்) - 45,744
வேலூர்
கதிர் ஆனந்த் (திமுக) - 3,47,633
பசுபதி (அதிமுக) - 69,737
ஏசி சண்முகம் (பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி) - 2,18,703
தி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர்) - 30,374
விழுப்புரம்
ரவிக்குமார் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 3,85,686
பாக்கியராஜ் (அதிமுக) - 3,17,498
முரளி சங்கர் (பாஜக கூட்டணியில் பாமக) - 1,47,850
இயக்குநர் மு.களஞ்சியம் (நாம் தமிழர்) - 47,295
விருதுநகர்
மாணிக்கம் தாகூர் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 2,86,015
விஜய பிரபாகர் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 2,80,176
ராதிகா சரத்குமார் (பாஜக) - 1,23,659
டாக்டர் சி.கௌசிக் (நாம் தமிழர்) - 56,534