குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப், தன்னை பற்றி... ... அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: அதிபர் பைடன் பேச்சு
குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப், தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என ஹிலாரி கடுமையாக சாடினார். கமலா ஹாரிசை இரக்கமற்ற முறையில் கிண்டல் செய்ததற்காகவும் அவரை ஹிலாரி கடிந்து கொண்டார்.
Update: 2024-08-20 04:27 GMT