பிரதமர் மோடி திருச்சி வருகை - கவர்னர்,... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
பிரதமர் மோடி திருச்சி வருகை - கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்பு
பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா உள்பட அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Update: 2024-01-02 04:37 GMT