புஷ்பா 2 சிறப்புக்காட்சியின்போது ரசிகை உயிரிழந்த... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

புஷ்பா 2 சிறப்புக்காட்சியின்போது ரசிகை உயிரிழந்த வழக்கில் காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.

Update: 2024-12-24 05:40 GMT

Linked news