அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2024-12-23 07:02 GMT