குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ... ... லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லவ்லினா தென்கொரிய வீராங்கனையை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு லவ்லினா முன்னேறியுள்ளார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் லவ்லினாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது

Update: 2023-09-30 07:06 GMT

Linked news