சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியீடு2025... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியீடு
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான போட்டியான இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
Update: 2024-12-24 13:24 GMT