சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2024-12-24 04:59 GMT

Linked news