மதுரையில் கீழமாசி வீதி, வெத்தலைபேட்டையில் சுமார்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
மதுரையில் கீழமாசி வீதி, வெத்தலைபேட்டையில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-12-23 05:11 GMT