மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசுதான் நிலுவை வைத்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

Update: 2024-12-23 05:04 GMT

Linked news