குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 57-60 கிலோ... ... லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்
குத்துச்சண்டை:
குத்துச்சண்டை பெண்கள் 57-60 கிலோ பிரிவின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் வடகொரிய வீராங்கனையுடன் மோதினார். இப்போட்டியில் வடகொரிய வீராங்கனை வெற்றிபெற்றார். இதனால், அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இந்திய வீராங்கனை ஜாஸ்மின் இழந்தார்.
Update: 2023-10-01 07:21 GMT