ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஏ... ... லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஏ போட்டி 57ல் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற செட்களில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணியில் தீபிகா, ஹரிந்தர்பால் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Update: 2023-10-01 05:15 GMT

Linked news