டென்னிஸ்: டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு... ... லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா

டென்னிஸ்:

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை சீன தைபே வீரர்களை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சீன தைபேவை 2-6, 6-3, 10-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

Update: 2023-09-30 07:30 GMT

Linked news