கோல்ப்: கோல்ப் பெண்கள் குழு பிரிவின் ரவுண்ட் 3... ... லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா

கோல்ப்:

கோல்ப் பெண்கள் குழு பிரிவின் ரவுண்ட் 3 சுற்றில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நாளை நடைபெற உள்ள பதக்க போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய கோல்ப் பெண்கள் குழு பிரிவில் அதிதி அசோக், அவானி பிரசாந்த், பிரவனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Update: 2023-09-30 04:48 GMT

Linked news