குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 60-60 கிலோ... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 60-60 கிலோ ரவுண்ட் ஆப் 32 பிரிவில் சீன வீராங்கனையிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை அருந்ததி தோல்வியடைந்தார்.

குத்துச்சண்டை ஆண்கள் 46-51 கிலோ ரவுண்ட் ஆப் 32 பிரிவில் இந்திய வீரர் தீபக் வெற்றிபெற்றார். மலேசிய வீரரை 0-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் தீபக் வெற்றிபெற்றார்.

Update: 2023-09-25 12:19 GMT

Linked news