ஜிம்னாஸ்டிக்ஸ்: மகளிர் தகுதி சுற்று சப் டிவிஷன்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!
ஜிம்னாஸ்டிக்ஸ்: மகளிர் தகுதி சுற்று சப் டிவிஷன் 1 பிரிவு ஆட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா சார்பில் பிரணதி நாயக் பங்கேற்கிறார். இவர் 2019 ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
Update: 2023-09-25 00:59 GMT